சுரதா
பிறந்த ஊர் - பழையனூர்
தஞ்சை மாவட்டம்
பெற்றோர் - திருவேங்கடம்,
சண்பகம் அம்மையார்
மனைவி - சுலோசனா
மகன் - கல்லாடன்
மருமகள் - இராசேசுவரி
பேரன்கள் - இளங்கோவன்,
இளஞ்செழியன்
பிறந்த தேதி - நவம்பர்
23, 1921
இறந்த தேதி - ஜூன்
20,2006
சிறப்பு பெயர் - உவமைக்
கவிஞர்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மேல் கொண்ட பற்றுதலால்
பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்கின்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு
தனது பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். சுப்புரத்தினதாசன் என்கிற
பெயரை சுரதா என்ற பெயரில் பல மரபுக் கவிதைகளைத் தொகுத்து தந்தவர்.
சுரதாவின் படைப்புகள்:
1.
அமுதும் தேனும்
2.
உதட்டில் உதடு
3.
எச்சில் இரவு
4.
எப்போதும் இருப்பவர்கள்
5.
கலைஞரைப் பற்றி உவமைக் கவிஞர்
6.
சாவின் முத்தம்
7.
சிரிப்பின் நிழல்
8.
சிறந்த சொற்பொழிவுகள்
9.
சுரதாவின் கவிதைகள்
10.
சுவரும் சுண்ணாம்பும்
11.
சொன்னார்கள்
12.
தமிழ்ச் சொல்லாக்கம்
13.
துறைமுகம்
14.
தேன்மழை
15.
தொடாத வாலிபம்
16.
நெஞ்சில் நிறுத்துங்கள்
17.
பட்டத்தரிசி
18.
பாரதிதாசன் பரம்பரை
19.
பாவேந்தர் காள்மேகம்
20.
புகழ்மாலை
21.
மங்கையர்க்கரசி
22.
முன்னும் பின்னும்
23.
வார்த்தை வாசல்
24.
வெட்ட வெளிச்சம்
No comments:
Post a Comment