குறள் பால் – அறத்துப் பால்,
குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
குறள் எண் 1:
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு.
விளக்கம்:
கலைஞர்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன்,
உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
புலியூர்க் கேசிகன்:
அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதல்; அதுபோல்,
ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.
No comments:
Post a Comment