குறள் பால் – அறத்துப் பால், குறள் இயல் – பாயிரம்,
குறள் அதிகாரம் – வான் சிறப்பு
குறள் எண் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
வாரி வளங்குன்றிக் கால்.
விளக்கம்:
கலைஞர்: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
புலியூர்க் கேசிகன்: ‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததானால், பயிர் செய்யும் உழவரும் (விளைபொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.
No comments:
Post a Comment