Wednesday, 18 June 2014

ஆந்திர பிரதேசம் – அரசு குறியீடுகள்

ஆந்திர பிரதேசம்



மொழி – தெலுங்கு


சின்னம் – பூரண கும்பம்(கலசம்)
  

பாடல் – மா தெலுங்கு என்று தொடங்கும் பாடல்
       சங்கரம்பாடி சுந்தராச்சி அவர்களால் எழுதப்பட்ட பாடல்


பறவை – பனங்காடை

விலங்கு – கிருஸ்ண மான்

மரம் – வேம்பு


விளையாட்டு – கபடி


நடனம் – குச்சிப்புடி


பூ – குவளை

No comments:

Post a Comment