குறள் பால் – அறத்துப் பால்,
குறள் இயல் – பாயிரம், குறள் அதிகாரம் – கடவுள் வாழ்த்து
இறைவன் அடிசேரா தார்.
குறள் எண் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.
விளக்கம்:
கலைஞர்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

புலியூர்க் கேசிகன்:
இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக்
கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

No comments:
Post a Comment