குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு
உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 79
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்
பன்பி லவர்க்கு.
விளக்கம்:
கலைஞர்:
அன்பு
என்னும் அகத் து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந் து என்ன
பயன்?
புலியூர்க் கேசிகன்:
உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு,
கண்ணுக்குத் தெரியும் உடம்பின் புற உறுப்புகள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்.
No comments:
Post a Comment