Saturday, 30 August 2014

தினம் ஒரு குறள் – 47

குறள் பால் – அறத்துப்பால்,இயல் - இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 47
   இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
விளக்கம்:

கலைஞர்:
   நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவாராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்
புலியூர்க் கேசிகன்:

   அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைச்சிறந்தவன் ஆவான்.

No comments:

Post a Comment