குறள் பால் – அறத்துப்பால்,இயல் -
இல்லறவியல், அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 42
துறத்தார்க்கும்
துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான்
என்பான் துணை.
விளக்கம்:
கலைஞர்:
பற்றற்ற
துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு
நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.
புலியூர்க் கேசிகன்:
துறவியர்க்கும்,
வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே
துணையாவான்.
No comments:
Post a Comment