Thursday, 9 October 2014

தினம் ஒரு குறள் – 78

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 78
   அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
   வற்றல் மரந்தளிர்த் தற்று.
விளக்கம்:

Tuesday, 7 October 2014

தினம் ஒரு குறள் – 77

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 77
   என்பு லதனை வெயில்போலக் காயுமே
   அன்பி லதனை அறம்.
விளக்கம்:

Monday, 6 October 2014

தினம் ஒரு குறள் – 76

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 76
   அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
   மறத்திதிற்கும் அஃதே துணை.
விளக்கம்:

Wednesday, 1 October 2014

தினம் ஒரு குறள் – 75

குறள் பால் – அறத்துப்பால், இயல் –அன்பு உடைமை, அதிகாரம் – இல்வாழ்க்கை
குறள் எண் – 75
   அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
   இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்: